இராமநாதபுரம் முதல் சேலம் வரை செல்லும் நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணக்குழுவுக்கு நன்கொடையாக சிவகங்கை மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் வழங்கிய ரூ 5000/த்தினை சிவகங்கை மாவட்ட தலைவர் இர.புகழேந்தி, மாவட்ட செயலாளர் பெ.ராசாராம் ஆகியோர் பயணக்குழு ஒருங்கிணைப்பாளர் நாத்திக.பொன்முடியிடம் வழங்கினர். உடன் காரைக்குடி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் பயணக்குழுவினர் உள்ளனர். (11-7-2024 காரைக்குடி)