பெரியார் பெருந்தொண்டர்கள் காரைக்குடி என்.ஆர்.சாமி – பேரண்டாளு ஆகியோரின் மூத்த மருமகளும், சிவகங்கை மண்டல மேனாள் தலைவர் சாமி.சமதர்மம் அவர்களின் வாழ் விணையருமான மறைந்த பவானி சமதர்மம் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!
– – – – –
1971 ஆகஸ்ட் 21 அன்று தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தஞ்சை மண்டல மேனாள் திராவிடர் கழகத் தலைவர் நெய்வேலி வி.செய ராமன் – செ.தேவகி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000
நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி.
– – – – –
விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் த.பகவான்தாஸ் தனது பிறந்த நாளை (18.8.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி