12.7.2024 வெள்ளிக்கிழமை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம்
திருமங்கலம்: மதியம் 12 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், திருமங்கலம் *தலைமை: பா.முத்துக்கருப்பன் (மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி)* முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (நகர தலைவர்) * பரப்புரை பயணக்குழுவினர்: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.செந்தூ்ர்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), ச.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில செயலாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: ச.அறிவுச்செல்வி (மாணவர் கழகம்)
கல்லக்குறிச்சி
காலை 11 மணி முதல் 5 மணி வரை * பரப்புரை செய்யும் இடங்கள்: உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கல்லக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர் * தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்), ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கல்லக்குறிச்சி.
அருப்புக்கோட்டை
காலை 10 மணி * இடம்: வட்டாட்சியர் அலுவலகம் அருகில், பந்தல்குடி சாலை, அருப்புக்கோட்டை *தலைமை: பா.இராசேந்திரன் (நகர செயலாளர்) * முன்னிலை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: சு.செல்வராசு (நகர தலைவர்) * சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.செந்தூ்ர்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), ச.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில செயலாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: க.திருவள்ளுவர் (நகர இளைஞரணி தலைவர்).
மதுரை
நண்பகல் 12 மணி * இடம்: டி.எம்.கோர்ட், மேலமாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திப்பு, மதுரை * தலைமை: எ.செல்வப்பெரியார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: பா.காசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்)* சிறப்புரை: இரா.செந்தூர்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), ச.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில செயலாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: ஏற்பாடு மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம்