இன்னொரு புரட்சி வர வேண்டாமா?
செய்தி: எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம்.
சிந்தனை: புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி வரிசையில் இன்னொரு புரட்சி வர வேண்டாமா?
தற்கொலை முடிவோ!
செய்தி: ‘நீட்’ விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டியது திமுக தான் பிஜேபி அண்ணாமலை குற்றச்சாட்டு.
சிந்தனை: பிஜேபி எப்படியும் தற்கொலை செய்து கொள்வது முடிவாகிவிட்டது என்பது நன்றாகவே தெரிகிறது.