அமித்ஷா சொன்னது யாருக்குப் பொருந்துகிறது?

1 Min Read
PM chairs a first Union Cabinet meeting, in New Delhi on June 10, 2024.

2024 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலின் போது அமித்ஷா மும்பை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘‘ராகுல் காந்தி தேர்தல் முடிந்த பிறகு நேராக இத்தாலி சென்றுவிடுவார், அங்கிருந்து ஸ்பெயின் செல்வார், பிறகு ரஷ்யா, ஆஸ்திரியா என்று டூர் அடிப்பார், தனது தேர்தல் தோல்வியை மறப்பதற்காக அவர் செல்வார், அதற்கான டிக்கெட் எல்லாம் போட்டு வைத்துவிட்டார்‘‘ என்று கூறினார்
ஆனால், உண்மை என்னவென்றால், மோடி தேர்தல் முடிந்து பதவியேற்ற சில நாள்களில் இத்தாலி சென்றார். அதன் பிறகு தற்போது ரஷ்யாவில் இருக்கிறார். அதற்கடுத்து ஆஸ்திரியா செல்கிறார். அமித்ஷா, மோடி என்று சொல்வதற்குப் பதிலாக, ராகுல் காந்தி என்று சொல்லிவிட்டார்போலும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *