11.7.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேரா. சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் பொழிவு-5* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தொடக்க விழா
புதுச்சேரி: காலை 8 மணி * இடம்: ஜீவா சிலை அருகில், அவ்வைத் திடல், சாரம், புதுச்சேரி * தலைமை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கு.ரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), கி.அறிவழகன் (புதுச்சேரி மாவட்டச் செயலாளர்)* வாகனப் பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைப்பவர்: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பிரச்சாரக் குழு தலைவர்: வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), பிரச்சாரக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கோ.வேலு (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்), தி.இராசா (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வாழ்த்துரை வழங்குவோர்: நாடாளுமன்ற உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் (தலைவர், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி), இரா.சிவா (தி.மு.க.), அ.மு.சலீம் (இந்திய கம்யூனிஸ்ட்கட்சி), இரா.இராஜாங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா), தேவ.பொழிலன் (விசிக), அ.கபீரியேல் (ம.தி.மு.க.), மு.யா.முஸ்தாக்தீன் (மனிதநேய மக்கள் கட்சி) * ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம்.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் புதுச்சேரி முதல் சேலம் வரை இரு சக்கர வாகன பரப்புரை கூட்டம்
சிதம்பரம்: காலை 11 மணி, பரங்கிப்பேட்டை – தலைமை: கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்) * 12 மணி: புவனகிரி – தலைமை: யாழ் திலீபன் (மாவட்ட இணைச் செயலாளர்) * 1 மணி: அண்ணாமலை நகர் – தலைமை: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * 3 மணி: காட்டுமன்னார்குடி – தலைமை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்) * 4 மணி: சேத்தியாத்தோப்பு – தலைமை: மழவை கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்) * பயண ஒருங்கிணைப்பாளர்கள்: தம்பி பிரபாகரன், வேலு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்).
பயணக் குழுவினரை வரவேற்று சிறப்பித்தல் & பரப்புரை தொடக்க விழா!
காரைக்குடி: காலை 10.30 மணி, அண்ணா திடல், ஆர்.எஸ்.மங்கலம் * 11.00 மணி, முதன்மைச் சாலை, சனவேலி, 11.30 மணி சி.கே.மங்கலம், கைகாட்டி (திருவாடனை). 12.30 மணி தியாகிகள் பூங்கா அருகில், தேவகோட்டை. 1.30 மணி அய்ந்து விளக்கு அருகில், காரைக்குடி, 3.00 மணி கடைவீதி, பள்ளத்தூர் * தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர் காரைக்குடி) *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர் காரைக்குடி) *முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர்), சாமி.திராவிட மணி (மாவட்ட காப்பாளர்) *நன்றியுரை: தி.புருனோ என்னாரெசு (மாவட்ட இளைஞரணி தலைவர்) *ஏற்பாடு: காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம்.
பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்பரை கூட்டம்
திருநெல்வேலி: மாலை 4 மணி *இடம்: வள்ளியூர் பெருந்தலைவர் கு.காமராஜர் திடல். *பரப்புரை குழு தலைவர் இரா.செந்தூர்பாண்டியன் (மாநிலச் செயலாளர் திராவிடர் மாணவர் கழகம்) *சிறப்புரை: மு.இளமாறன், (சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்) * இவண்: வள்ளியூர் திராவிடர் கழகம், திருநெல்வேலி
மாவட்டம். பெரியார் படிப்பக வாசகர் வட்டம்
ஈரோடு: மாலை 6.05 மணி * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு* தலைமை: அனிச்சம் கனிமொழி * கருத்துரையாளர்கள்* தலைப்பு – தமிழ்நாடு 1967 – எம்.எம்.அப்துல்லா (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), தலைப்பு – திராவிட இயக்கமும் கல்வியும் – சு.ராதாகிருஷ்ணன் (திமுக)*ஏற்பாடு: பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு.
12.7.2024 வெள்ளிக்கிழமை
மேட்டுப்பாளையம் மாவட்டம் சார்பில் வரவேற்பு
மேட்டுப்பாளையம்: காலை 9.30 மணி – நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம்* காலை 11 மணி – பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம். *காலை 12 மணி – காரமடை, கார் ஸ்டேண்ட் அருகில் *மதியம் 1 மணி – மேட்டுப்பாளையம், சரவணா மெஸ் எதிரில் *மாலை 3 மணி – அன்னூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு *வாகன பரப்புரை குழு தலைவர்: த. சிவபாரதி பிரபாகரன் *வாகன பரப்புரை ஒருங்கிணைப்பாளர்: மு.வீரமணி (மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் *இவண்: மேட்டுப்பாளையம் கழக மாவட்ட திராவிடர் கழகம்.