மத்தூர், ஜூலை 8- நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக மாணவர் கழகம், இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பயணம் அதன் தொடர்பாக மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்படும் என ஒன்றிய தலைவர் கி.முருகேசன் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இரு சக்கர வாகன பிரச்சார கூட்டத்திற்கு அனைத்து கட்சி பொறுப்பாளர்களையும் பெற்றோர்களையும் ஒன்று சேர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது.
நீட் எதிர்ப்பு பரப்புரை பயண ஏற்பாடுகளில் மத்தூர் ஒன்றியத்தில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்
Leave a Comment