22.8.2023 செவ்வாய்க்கிழமை
அறிவியல் மனப்பான்மை நாள்
விளக்கக் கூட்டம்
திருவாரூர்: மாலை 6:00 மணி * இடம்: காந்தி சாலை புலிவலம் ரவுண்டானா அருகில், திருவாரூர் * வரவேற் புரை: க.அசோக்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்), தலைமை: ஆர்.ஈவேரா (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர்) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்),
இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், ப.க. ஆசிரியரணி), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), பேரா.சுடர் வேந்தன் – மந்திரமா! தந்திரமா!! * கருத்துரை: க.வீரையன் (மாநில விவசாய அணி செயலாளர்), கி.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்), கோ.இராமலிங்கம் (மாவட்ட துணை செயலாளர்) * நன்றியுரை: ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க. து.தலைவர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர் மாவட்டம்.
அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம்
அறியாமை இருளை நீக்குவோம்
தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
திண்டுக்கல்: மாலை 6:00 மணி * இடம்: சிண்டி கேட் வங்கி அருகில், நாகல் நகர், திண்டுக்கல் * தலைமை: பெ.அறிவுடை நம்பி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: தி.க.செல்வம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன் னிலை: வழக்குரைஞர் கொ.சுப்ரமணியம், மயிலை நா.கிருஷ்ணன் (பெரியார் சுயமரியாதை பிரச்சாரக்குழு உறப்பினர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர்), மு.நாகராசன் (பேரவைச் செயலாளர், தி.தொ.க.), இரா.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), நா.கமல்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.சக்தி சரவணன்(மாவட்ட இளைஞரணித் தலைவர்), மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * நன்றியுரை: வி.இராமசாமி (நகரச் செயலாளர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் மாவட்டம்.
23.8.2023 புதன்கிழமை
இரா.கோதண்டபாணி இரண்டாமாண்டு நினைவு நாள் – வீரவணக்கக் கூட்டம்
சிக்கவலம்: மாலை 5:00 மணி * இடம்: இராமர் மடத் தெரு, சிக்கவலம் * வரவேற்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (திருவாரூர் மாவட்டத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: வடவூர் இராஜேந்திரன் (நாகை ஒன்றியச் செயலாளர் (வ) தலைமைச் செயற்குழு உறுப்பினர்), கே.முத்துராமன் (மாவட்ட பிரதிநிதி, திமுக), * என்.பன்னீர்செல்வம் (ஊராட்சி மன்ற தலைவர், தேமங்கலம்) * பாவா.ஜெயக்குமார் (மாவட்ட துணைத் தலைவர், தி.க.) * தொடக்கவுரை: ஜெ.புபேஷ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * இணைப்புரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் ஆசிரியரணி) * சிராங்குடி – புலியூர் உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்கு நலத்திட்டங்கள் வழங்கி உரை: இரா.மாரிமுத்து (நாகை நகர் மன்ற தலைவர், நகர திமுக செயலாளர்), * தேமங்கலம் குழந்தைகள் மய்யத்திற்கு நலத்திட்டங்கள் வழங்கி உரை: ஆர்.ஏ.டி. அண்ணாதுரை (மாவட்ட ஊராட்சி உறுப்பினர், நாகை மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு கலை இலக்கிய அணி), * சிராங்குடி குழந்தைகள் மய்யத்திற்கு நலத்திட்டங்கள் வழங்கி உரை: என்.ஆனந்த் (நாகை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்) * மூன்றாம் வாய்க்கால் குழந்தைகள் மய்யத் திற்கு நலத்திட்டங்கள் வழங்கி உரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி அவர் களின் படத்திற்கு மாலை அணிவித்து நினைவேந்தல் உரை: குடந்தை தமிழினி (மாநிலச் செயலாளர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை, விசிக), * பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி அவர்களின் நினைவு நாள் வீர வணக்க உரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழி வாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: செ.சி.கண்மணி * குறிப்பு: நிகழ்ச்சி தொடக்கத்தில் திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்.
24.8.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * துவக்கயுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்), * சிறப்புரை: முனைவர் மஞ்சுளா (தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை சமூகப் பணி கல்லூரி, எழும்பூர்) * தலைப்பு: புரட்சிக்கவிஞர் – தந்தை பெரியார் (ஓர் பார்வை) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).