மதுரையில் மகபூப்பாளையம் பகுதியில் ஜின்னா திடலில் 5-7-2024 அன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ,நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்ட த்தில் கழக துணை பொதுச்செயலாளர் சே.மெ. மதிவதனி உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், தலைமைகழக அமைப்பு செயலாளர் வே.செல்வம் ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் நேரு, மாவட்ட செயலாளர் இரா.லீ. சுரேஷ், திமுக உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் சுப.முருகானந்தம் பங்கேற்றனர். மதிமுக. மாநில பொறுப்பாளர் மகபூப்ஜான் மற்றும் திமுக இளைஞரணி ஜெ.ரகுவரன் கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்னர்.