செய்யாறு: காலை 10 மணி * இடம்: படிகலிங்கம் மெடிக்கல்*தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * எதிர் வரும் 13-07-2024 சனிக்கிழமையன்று நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம் நம் செய்யாறுக்கு வருகை தர உள்ளதன் நோக்கத்தை வலியுறுத்தி திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் விளக்க உரையாற்றுகிறார். * திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் ,திராவிடர் கழக அனனைத்து பொறுப்பாளர்கள், கழக உறுப்பினர்கள் தவறாது கலந்துகொண்டு 13ஆம் தேதி வாகன பிரச்சாரம் சிறப்படைய செய்ய தாங்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
செங்கல்பட்டு: காலை 10 மணி * இடம்: புத்தர் அரங்கம், காத்தான் தெரு, சாவி ஹால் எதிரில், காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு * பொருள்: நீட் இருசக்கர வாகன பரப்புரை பயணம் மற்றும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா *செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: செங்கை சுந்தரம் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பள்ளி மாணவ – மாணவிகளுக்கு
பரிசு – பாராட்டு விழா
பெரியகுளம்: காலை 10 மணி*இடம்: அழகர்சாமிபுரம், காளியம்மன் கோவில் தெரு, சத்துணவுக் கூடம் *தலைமை: அ.மோகன் (தேனி மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: மு.இப்ராஹிம் பாஷா * துவக்கவுரை: அ.மாரிமுத்து (தலைவர், நம்மால் முடியும் நல சேவை சங்கம்) * முன்னிலை: செல்வராணி செல்வராஜ் (தலைவர், கீழவடகரை ஊராட்சி) * சிறப்பு அழைப்பாளர்கள்: கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம், சட்டமன்ற உறுப்பினர்), சுமிதா சிவக்குமார் (பெரியகுளம் நகர்மன்ற தலைவர்), எல்.எம்.பாண்டியன் (திமுக), அ.தங்கவேலு* நன்றியுரை: கே.செந்தில்குமார்.
வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்
வேலூர்: மாலை 4.30 மணி * இடம்: சுயமரியாதை சுடரொளி பழநியப்பன் நினைவரங்கம், புன்னகை மருத்துவமனை, வேலூர் *பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயணம் * தலைமை: இ.தமிழ்தரணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: மு.சீனிவாசன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), இ.அ.மதிவதனி (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) *ஆக்க உரை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்), இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * சிறப்புரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், கழக மகளிரணி, மகளிர் பாசறை, கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத் தோழர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: பொ.தயாளன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழக இளைஞரணி), இர.க.இனியன் (மாவட்ட தலைவர், மாணவர் கழகம்)