6.7.2024 சனிக்கிழமை “மானமும் அறிவும் ” கருத்தரங்கம்

Viduthalai
1 Min Read

சென்னை: மாலை 6 மணி * இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * தலைமை: கண்ணன் * கருத்துரையாற்றுவோர்: மா.வள்ளிமைந்தன், கு.சங்கர், பூ.இராமலிங்கம், சிவகுமார், தேவேந்திர குமார் * அழைப்பு: இரா.கோபால்.

மயிலாடுதுறை மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
மயிலாடுதுறை: மாலை 5 மணி * இடம்: மாவட்ட அலுவலம் * தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) * பொருள்: நீட் எதிர்ப்பு பிரச்சாரப் பயணம், விடுதலை சந்தா, கழகப் பணிகள் * சிறப்பு விருந்தினர்: ஆர்.சுதா (மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்) * இவண்: கி.தளபதிராஜ் மாவட்டச் செயலாளர்

7.7.2024 ஞாயிற்றுக்கிழமை
அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், கல்லங்குறிச்சி சாலை, அரியலூர் * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (கழக காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி அரியலூருக்கு வருகை தரும் இரு சக்கர வாகன பேரணியை வரவேற்பது, மாலை தெருமுனை கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் இயக்க வளர்ச்சி சம்பந்தமாகவும் நடைபெறும். கலந்துரையாடல் கூட்டத்திற்கு அனைத்து அணி பொறுப்பாளர்களும் கழக தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * இவண்: மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்ட செயலாளர்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *