பெரியார் விடுக்கும் வினா! (1356)

குழந்தைகள் பிறந்த பின் அவைகளையும், அரசாங்கத்தின் சொந்தச் சொத்தாகவே கருதி அரசாங்கம் அவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளைக் காக்க வேண்டுமே – அவர்களுக்குப் படிப்புக் கொடுக்க வேண்டுமே – அதற்குப் பின் வேலை தேடித் தர வேண்டுமே என்ற கவலை எல்லாம் பெற்றோர்களுக்கு அறவே கூடாது. அவற்றை எல்லாம் அரசாங்கமே பார்த்துக் கொண்டால் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *