ஆந்திரா – சிறீகாகுளம் மாவட்டம் எச்சர்லா மண்டலத்தில் உள்ள குப்பிலி கிராமத்தில் 2 பேர் உயிரிழந்ததால் உள்ளூர் திருவிழாவான சிறிமானோத்ஸ்வம் சோகமாக மாறியது. காரணம் – ‘சிறிமானு’ எனப்படும் நீண்ட மரக் கம்பத்தின் உச்சியில் சிறப்பு வழிபாடுகள் செய்த பூசாரி, ஊர்வலத்தின் போது கீழே விழுந்ததில் இருவர் பலி
ஆந்திரா – சிறீகாகுளம் மாவட்டம் எச்சர்லா மண்டலத்தில் உள்ள குப்பிலி கிராமத்தில் 2 பேர் உயிரிழந்ததால் உள்ளூர் திருவிழா
Leave a Comment