27.8.2023 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் அறியாமையை நீக்குவோம்-கருத்தரங்கம் – சந்திரயான்-3
திட்ட இயக்குநர் விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் தந்தை தோழர் பழனிவேலுக்கு பாராட்டு
விழுப்புரம்: மாலை 3 மணி * இடம்: ஏ.எஸ்.ஜி. திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் எதிரில், விழுப்புரம் * தலைமை: துரை.திருநாவுக்கரசு (ப.க. மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ரா.செ.தொல்காப்பியன் (ப.க. மாவட்ட செயலாளர்) * முன்னிலை: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்), தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), ப.சுப்பராயன் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), * கருத்துரை: எம்.டி.குலாம் மொய்தீன் (காங்கிரஸ்), தமிழ்ச்செல்வி பிரபு (விழுப்புரம் நகர் மன்ற தலைவர்), இரா.ஜனகராஜ் (திமுக), செ.புஷ்பராஜ் (மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர்), இரா.சக்கரை (விழுப்புரம் நகர செயலாளர் திமுக), என்.சுப்பரமணியன் (சிபிஎம்), ஆ.சவுரிராஜன் (சிபிஅய்), ர.பெரியார் (விசிக), வி.பாபுகோவிந்தராஜ் (மதிமுக), அஸ்கர் அலி (மமக), ஜாமியாலம் (தமுமுக), செ.அறிவழகன் (டிஒய் எப்அய்) * திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி, ஆடிட்டர் கு.ரஞ்சித் குமார் (ப.க. மாநில துணைத் தலைவர்) * நன்றியுரை: வே.இரகுநாதன் (விழுப்புரம் மாவட்ட ப.க. அமைப்பாளர்) * ஏற்பாடு: விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்).
வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா-கலைஞர் நூற்றாண்டு விழா – பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம்
குடியாத்தம்: மாலை 5.30 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், குடியாத்தம் * தலைமை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர்) * வரவேற் புரை: உ.விஸ்வநாதன் (வேலூர் மாவட்ட செயலாளர்) * இணைப்புரை: ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்) * முன்னிலை: கு.இளங்கோவன், மரு.பழ.ஜெகன்பாபு, க.சிகாமணி, வி.மோகன், மா.அழகிரிதாசன், பி.சுப்பிரமணி, ச.இரம்யா * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * பாராட்டு பெறும் பெரியார் தொண்டர்கள்: இரா.கணேசன், வி.சடகோபன், ச.ஈஸ்வரி, ச.கலைமணி, க.கனகம்மாள், நெ.கி.சுப்பிரமணி, தா.நாகம்மாள், உ.ச.குருநாதன் * சிறப்பு அழைப்பாளர்கள்: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கி ணைப் பாளர்), வி.அமலு (குடியாத்தம் சட்டமன்ற உறுப்பி னர்), எஸ்.சவுந்தர்ராஜன் (திமுக), என்.இ.சத்யானந்தம் * நன்றியுரை: சி.சாந்தகுமார் * ஏற்பாடு: வேலூர் மாவட்ட திராவிடர் கழகம்.
டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் நினைவு நாள் மற்றும் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் சிறப்பு கருத்தரங்கம்
அரியலூர்: மாலை 5.00 மணி * இடம்: கோவை கிருஷ்ணா பேக்கரி & சுவீட்ஸ் மாடி, செந்துறை பை பாஸ் ரோடு, அரியலூர் * வரவேற்புரை: துரை.சுதாகர் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: தங்க. சிவமூர்த்தி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: மு.ஜெயராஜ் (தலைமையாசிரியர், அரியலூர்) * டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்திறப்பாளர்: ஈ.இராசேந்திரன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) * கருத்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), முனைவர் ஆ.அருள் (இணைப் பேராசிரியர்), வை.நாத்திகநம்பி ( கழக பேச்சாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை:
இரா.இராசேந்திரன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், அரியலூர் மாவட்டம்.