ஆவடி: மாலை 5 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை *பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இரு சக்கர வாகன பிரச்சாரம் குறித்து *தலைமை: வெ.கார்வேந்தன் (தலைவர், ஆவடி மாவட்ட கழகம்) *சிறப்பு அழைப்பாளர்: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *ஆவடி மாவட்ட அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். *அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்)
திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
வள்ளியூர்: மாலை 6 மணி * இடம்: தமிழ்நாடு கிராம வங்கி மாடியில், ஏபிஎஸ் ஜவுளிக்கடை அருகில், வள்ளியூர் *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்)*வரவேற்புரை்: ந.குணசீலன் (நகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: ஏ.எம்.சத்யன் (நகர செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * செயல் திட்டவுரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) *நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)* பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை – குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறை – நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பரப்புரை பயணம் * நன்றியுரை: பெ.நம்பிராசன் (நகர செயலாளர்).
விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
விருத்தாசலம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் தேநீர் விடுதி, பெரியார் நகர், விருத்தாசலம் * தலைமை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்) * முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), புலவர் வை.இளவரசன் (காப்பாளர்) * கருத்துரை: த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: சூலை 4 முதல் 7 வரை குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம், சூலை 11 நீட் எதிர்ப்பு பரப்புரை பயண வரவேற்பு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு * விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் * இவண்: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்).
24.6.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம். பெரியார் திடல், சென்னை. *நோக்கவுரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) *பொருள்: புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்ச்சி, அமைப்பின் வளர்ச்சிப் பணிகள் *இவண்: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்), இராவணன் மல்லிகா (துணைச் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)