19.06.2024 புதன்கிழமை
கன்னியாகுமரி: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் மாவட்ட தலைவர் *தொடக்கவுரை: கே.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *பொருள்: குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இயக்க வளர்ச்சிப் பணிகள் * முன்னிலை: ச.நல்ல பெருமாள் (மாவட்டத் துணைத் தலைவர்) * குறிப்பு: கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment