மனிதர்களிடமும்…
மகன்: அறிவியல் பூர்வ ஆய்வுக்குப் பின்னரே, எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதே, அப்பா!
அப்பா: நாய்களில் மட்டுமா ஆக்ரோஷம் உள்ளது; மனிதர்களிடலும் உண்டு, மகனே!
அப்பா – மகன்

Leave a Comment