திராவிடர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி பட்டறை 45 ஆம் ஆண்டாக குற்றாலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்தில் 2024 ஜூலை 4,5,6,7 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் திராவிடர் கழக முக்கிய பொறுப்பாளர்கள் பேராசிரியர் பெருமக்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளனர்
விரிவான நிகழ்ச்சி நிரல் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்
– இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம்
குற்றாலத்தில் 45 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சி பட்டறை
Leave a Comment