நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம்
நயினார் நாகேந்திரன் உறவினர்கள், பா.ஜ.க.வினரை மதிக்கவில்லை என்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு
– இந்து மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் உடையார் மற்றும் நெல்லை பா.ஜ.க. மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசிய ஒலிப்பதிவு (ஆடியோ) வெளியாகி பரபரப்பு!
கலவரம் செய்தால்தான் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியுமாம்!
Leave a Comment