தோள்பட்டையில் செய்யப்பட்ட ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பின் உடல்நலம் பெற்றுவரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திராவிட இயக்கத்தின் போர்வாள் வைகோ அவர்கள் உடல்நலம் தேறி வருவதற்காக, அவரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
தெம்போடும், மகிழ்ச்சியோடும் வைகோ அவர்கள் உரையாடினார்.
ம.தி.மு.க. நிறுவன தலைவர் வைகோ அவர்களிடம் கழகத் தலைவர் நலம் விசாரிப்பு!
Leave a Comment