இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டில்லியில் ஆலோசனை

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

புதுடில்லி, ஜூன் 5- தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (5.6.2024) நடக்கிறது. இதற்காக இதற்காக கூட்டணி கூட்டணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சிதலைவர் அகிலேஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. புதிய ஆட்சி அமைக்கவும், வியூகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *