30.5.2024 வியாழக்கிழமை
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் குடியேற்றம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் கல்லூரி மகளிருக்கான புற்றுநோய் விழிப்பு மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவ முகாம்
குடியேற்றம்: காலை 10:30 மணி * இடம்: கேஎம்ஜி அரங்கம், கேஎம்ஜி கல்வியியல் கல்லூரி, குடியேற்றம் * தலைமை: ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்) * வரவேற்புரை: ஏ.எஸ்.அறிவுக்கொடி (முதல்வர், கேஎம்ஜி கல்வியியல் கல்லூரி * ஒருங்கிணைப்பு: க.சையத் அலீம் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) * முன்னிலை: வி.இ.சிவகுமார் (மாவட்ட தலைவர்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வாழ்த்துரை: கே.எம்.ஜி.பால சுப்பிரமணியம் (மேலாண்மை அறங்காவலர், கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி), கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி. இராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துக்குமார், முனைவர் ஆர்.நடராஜன் * மருத்துவக் குழு: டாக்டர் மா.மாறன்பாபு, டாக்டர் சிவாஜிராவ், எம்.சத்யா, எஸ்.ஷீபா * முகாம் சிறப்புகள்: கர்பப்பை வாய்ப்புண் கண்டறிதல், வாய்ப் புற்றுநோய் கண்டறிதல், பெண்களின் சுகாதாரம் மற்றும் மனநலம், மார்பக புற்றுநோய் கண்டறிதல் * நன்றியுரை: பி.தனபால் (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் அ.கருணானந்தம் (செயலாளர், திராவிட வரலாற்று ஆய்வு மய்யம்)) * தலைப்பு: மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு எழுதிய “நீதிக்கட்சியும் சமூக நீதியும்” – நூல் திறனாய்வு * முன்னிலை: தென்.மாறன், வழக்கு ரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)
2.6.2024 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவு இலக்கிய மன்றம் தொடர் சொற்பொழிவு – கல்லக்குறிச்சி
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: சிலம்பூர்க்கிழான் * வரவேற்புரை: தேவநேயச்சித்திரச் செல்வி * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார்,
ம.சுப்பராயன் * செறிவுரை: பெரியார் வழியில் கலைஞர் – பெ.எழிலரசன் * பெண்ணியப் பேராளி கிளாரி செட்கின் – தோழர் சுதா.