சர்வாதிகாரமே சாதனைக்கேற்றது

Viduthalai
0 Min Read

பிரதிநிதித்துவத்தாலும் ஓட்டுகளாலும் எல்லாச் சீர்திருத்தமும் செய்துவிடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். சில சீர்திருத்தங்களை எதேச்சதிகாரத்தினாலேயே செய்தாக வேண்டும்.
‘குடிஅரசு’ 3.11.1929

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *