இறையடியார்கள் அனைவருமே தங்களைத் தாழ்த்தி, இறைவனைப் பாடியுள்ளனரே?
– வி.மாதவன், திருவண்ணாமலை
குருவிற்கு சிஷ்யனைப் போல கடவுளுக்கு பக்தன் தன்னைத் தாழ்த்தி, கடவுளை போற்றி வீடு பேறு அடைய முயல்கிறான். வைணவர்கள் தாசானுதாசன் ஆழ்வாருக்கு அடியேன் என்றும், சைவர்கள் அடியார்க்கு அடியேன் என்றும் தன்னைப்பற்றி பெருமையடைகிறார்கள்.
‘விஜயபாரதம்’, 31.5.2024
அப்படியானால், பூரி ஜெகன்னாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று ஒரு பி.ஜே.பி. பிரமுகர் சொல்லியிருக்கிறாரே, அது எப்படி?
அப்படியானால் மோடி?
Leave a Comment