அக்காலத்தில் மன்னர்கள்தான் ஊருக்கு ஊர் கற்களில் வானுயர கோயில்கள் கட்டி தங்களையும் தங்களின் பேரரசுகளையும் தெய்வங்கள் காப்பாற்றும் என்று நம்பி ஏமாந்தார்கள்.
இக்காலத்தில் வசதியுள்ள ஏமாற்றுவோர் பலர் ஊருக்கு ஊர் வானுயர கான்கிரீட் கடவுள்களைக் காட்டி மக்களை ஏமாற்றி உண்டியலை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதோ! சாமி சந்தைக்குப் புதிய வரவு. சிறீ மஹா வாராஹி அம்மன்.
இந்த வாராஹிக்கு எதை ‘நைவேத்திய’மாகப் படைப்பார்கள்?
பக்தர்களுக்கு எதை பிரசாதமாக வழங்குவார்கள்?
பின் குறிப்பு: வராகர் என்றால் பன்றி அவதாரம்!
பக்தர்களுக்கு எதை பிரசாதமாக வழங்குவார்கள்?
Leave a Comment