உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்து குறித்து பேசிய கருநாடக மாநில அமைச்சரும் அம்பேத்கர்வாதியுமான பிரியங்க் கார்கே கூறியதாவது,
சமத்துவத்தை ஊக்குவிக்காத, மனிதனாக இருப்பதற்கான கண்ணியத்தை உறுதிப் படுத்தாத எந்த மதமும் தன்னை பொறுத்தவரை மதம் அல்ல. சம உரிமை கொடுக்காத, சக மனிதர்களை சமமாக நடத்தாத எந்த மதமும், நோயை போன்றது தான் என தனது கருத்தை செய்தியாளர்களிடம் பிரியங்க் கார்கே கூறினார்.