கோவை கணபதி திராவிடர் கழகத் தோழர் ரா.காமராஜ் (வயது 63) உடல்நலக் குறைவால் நேற்று (17.5.2024) காலமானார் என்பதைத் தெரிவிக்க வருந்துகிறோம். இன்று (18.5.2024) மதியம் 12 மணிக்கு உடல் எரியூட்டப்பட்டது. தோழ ரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.