உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடிக்குத் திரிசூலத்தை நினைவுப் பரிசாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் வழங்கியுள்ளார்.
விசுவ ஹிந்து பரிசத் இதுபோல திரிசூலங்களை மக்களுக்கு வழங்குவது வழக்கம். ஒரு சூலம், இஸ் லாமியர்களையும், மற்றொரு சூலம் கிறிஸ்தவர் களையும், மூன்றாவது சூலம் மதச்சார்பின்மை பேசுபவர்களையும் குத்திக் கிழிக்கும் என்று அவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். அத்தகைய திரிசூலத்தைப் பிரதமருக்கு அளித்தால் அதனுடைய பொருள் என்ன, புரிந்துகொள்வீர், வாக்காளர்களே!
பிரதமருக்கு திரிசூலமா? புரிந்துகொள்வீர், வாக்காளர்களே!
Leave a Comment