அகில இந்திய பொதுக்காப்பீடு பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பு-82

viduthalai
2 Min Read

18.5.2024 சனிக்கிழமை

அகில இந்திய பொதுக்காப்பீடு பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பு-82

அகில இந்திய பொதுக்குழுக்கூட்டம்
கோவை: காலை 10.30 மணி * இடம்: ரத்னா ரெசிடென்சி, (ரயில் நிலையம் பின்புறம்), 355, வெரைட்டி ஹால் சாலை, கோவை *சிறப்பு விருந்தினர்: கோ.கருணா நிதி, (பொதுச்செயலாளர், கிமிளிஙிசிணிதி), ஏ.கிட்டுசாமி மண்டல தலைமை மேலாளர், கோவை மண்டல அலுவலகம், எஸ்.பிரபாகரன், மண்டல மேலாளர், மதுரை, வரபிரசாத் மந்தராபு, மண்டல மேலாளர், கோவை, வி.பத்மா கணேசன், எ.வடமலை ராஜூ.

18.5.2024 சனிக்கிழமை

இல்லற இணையேற்பு வரவேற்பு விழா

கணியூர்: மாலை 6 மணி * இடம்: ஏ.ஆர்.சி திருமண மண்டபம், கணியூர் * மணமக்கள்: ச.கி.இளந்தென்றல் – அ.மு.மதுமிதா * அழைப்பு: ரா.சுரசுவதி-க.கிருஷ்ணான், பெ.அகிலாண்டேசுவரி, ப.முருகன்.

20.5.2024 திங்கட்கிழமை

அறிவியல் ஒளி பதினேழாம் ஆண்டு விழா

சென்னை: காலை 11 மணி *இடம்: பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யம், காந்தி மண்டபம் சாலை, சென்னை* வரவேற்புரை: நா.சு.சிதம்பரம் (ஆசிரியர், அறிவியல் ஒளி) * தலைமை உரை: இ.கி.இலெனின் தமிழ்க்கோவன் (செயல் இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யம்)*மலர் வெளியீடு: அறிவியல் ஒளி – பதினேழாம் ஆண்டு சிறப்பு மலர்* வெளியிடுபவர், சிறப்புரை மற்றும் பரிசு வழங்கல்: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர்* நன்றியுரை: கோ.சுடலை (அறிவியல் அலுவலர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யம்).

வாழ்க்கை துணை நல இணை ஏற்பு வரவேற்பு

நீடாமங்கலம்: மாலை 4 மணி * இடம்: ராஜேஸ்வரி திருமண அரங்கம், நீடாமங்கலம் * மணமக்கள்:

அ.அருண்மணி-சா.மேத்திலின்மேரி *வரவேற்புரை: நா.உ. கல்யாணசுந்தரம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மன்னை மாவட்ட தலைவர்) * முன்னிலை: ப.சிவஞானம், வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * வாழ்வியல் உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஏ.கே.எஸ்.விஜயன் (தமிழ் நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி* வாழ்த்துரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.), அஞ்சுகம் பூபதி (மாநகராட்சி துணை மேயர், தஞ்சை) * நன்றியுரை: த.வீரமணி (பகுத்தறிவாளர் கழகம்).

23.5.2024 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) தலைப்பு: என்றும் தமிழர் தலைவர் – நூல் திறனாய்வு *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *