புதுக்கோட்டை மேல நான்காம் வீதியில் எண் 3568, இலக்கத்தைக் கொண்ட கட்டடத்தில், தஞ்சை வல்லத்தில் இயங்கி வரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவரின் சேர்க்கை அலுவலகம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை கழகத் தலைவர் மு.அறிவொளி, மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர் செ.இராசேந்திரன், நகரத் தலைவர் ரெ.மு.தருமராசு, கணிதத்துறை உதவிப் பேராசிரியர் செ.திலீப் ஜோஸ், இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் தா.பாக்கியராஜ், புதுகை மலபார் மரக்கடை உரிமையாளர் அப்துல்லா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கெண்டனர்.
புதுக்கோட்டையில் திறக்கப்பட்ட பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மாணவர் சேர்க்கைக்கான அலுவலகம்
Leave a Comment