இந்து – முஸ்லிம் பாகுபாடு பற்றி பேசி அரசியல் செய்தால் பொது வாழ்க்கைக்குத் தகுதியற்றவனாகி விடுவேன் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையா, முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கையா? என்று கேட்டவர்தானே இந்தப் பிரதமர் மோடி இதன் மூலம் பொது வாழ்க் கைக்கு தகுதியற்றவராக மோடி ஆகிவிடவில்லையா?