ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் உர, ரசாயனம் (பாக்ட்) நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிட்டர் 24, எலக்ட்ரீசியன் 15, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 12, ஆபிஸ் அசிஸ்டென்ட் 12, வெல்டர் 9, மெஷினிஸ்ட் 8, மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள் 6, பிளம்பர் 4, டீசல் மெக்கானிக் 4, பெயின்டர் 2 உட்பட 98 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: குறைந்தது 60 சதவீத (எஸ்.சி., / எஸ்.டி, 50%) மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.4.2024 அடிப்படையில் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிக் காலம்: ஓராண்டு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7000
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில் விண்ணப் பித்த பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Senior Manager (Training), FACT Training and Development Centre, Udyogamandal, Kerala – 683 501.
கடைசி நாள்: 25.5.2024 மாலை 5:00 மணி.
விவரங்களுக்கு: fact.co.in