கப்பல் படையில் காலியிடங்கள்

viduthalai
0 Min Read

இந்திய கப்பல் படையில் ‘அக்னிபத்’ பிரிவில் தோராயமாக 300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி : கணிதம், இயற்பியல் பாடத்துடன் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 அல்லது ஏதாவது ஒரு பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணிக்காலம்: நான்காண்டு

ஊதியம்: முதல் ஆண்டு மாதம் ரூ. 30 ஆயிரம்.

வயது: 1.11.2003 – 30.4.2007க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 550

கடைசி நாள்: 27.5.2024

விவரங்களுக்கு: agniveernavy.cdac.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *