சுமார் 500 பக்க அளவில் பெரியாரின் சில முக்கிய மான எழுத்துகள் ஹிந்தியில் 3 தொகுதிகளாக, பிரபல ஹிந்தி பதிப்பாளரான ராஜ் கமல் புக்ஸ் நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
பெரியாரை இத்துணை வேகம் உலகம் முழுவதும் தேட வைத்த சங்கிகளுக்கு கோடானு கோடி நன்றிகள்.
வட இந்தியாவிலும் இனி பெரியார் இருப்பார்!
Leave a Comment