செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

யாராலும் தடுக்க முடியாது

செய்தி: குடியுரிமை திருத்த சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திட்டவட்டம்.

சிந்தனை: மதவாத கண்ணோட்டத் துடன் செயல்படும் மோடியின் பிஜேபி ஆட்சி தோற்கடிக்கப்படு வதை யாராலும் தடுக்க முடியாது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *