10.09.2023 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் மற்றும் தமிழ் கேள்வி யூடியூப் இணைந்து நடத்தும் கருத்தரங்கம்
சென்னை: மாலை 5 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை ⭐தலைப்பு: “சனாதனத்தை ஒழிப்போம் – ஜனநாயகம் காப்போம்” ⭐ ஒருங்கிணைப்பு: தி.செந்தில்வேல் (தமிழ் கேள்வி) ⭐ தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐சிறப்புரை: இ.பரந்தாமன் (எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்), சி.மகேந்திரன் (மூத்த தலைவர், இந்திய கம் யூனிஸ்ட் கட்சி), த.இரவிக்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர், விசிக), பிரகதீஸ்வரன் (துணைப் பொதுச் செயலாளர், தமுஎகச), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
திருவாரூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 05:00 மணி⭐ இடம்: தமிழர் தலைவர் அரங்கம்-சிவம் நகர், திருவாரூர் ⭐வரவேற்புரை: கே.அழகேசன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) ⭐ தலைமை: கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணி தலைவர்) ⭐ முன்னிலை: கி.முருகையன் (கழக காப்பாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப் பாளர்), க.வீரையன் (மாநில விவசாய தொழிலாள ரணி செயலாளர்), வீ.மோகன் (மாவட்ட தலை வர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்), கா.சிவராமன் (நகரத் தலைவர்), ப.ஆறுமுகம் (நகரச் செயலாளர்)⭐துவக்க உரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) ⭐ கருத்துரை: த.சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) ⭐ நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பாளர்கள் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அழைப்பின் மகிழ்வில் மு.மதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), சி.அறிவுக் கரசு (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) றீ பொருள்: 1) அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 145 ம் ஆண்டு பிறந்த நாள் விழா, 2) தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை, 3) பெரியார் 1000 ஆயிரம் வினா விடை போட்டித் தேர்வு, 4) விடுதலை சந்தா சேர்த்தல், 5) இளைஞரணி அடுத்தக்கட்ட செயல் திட்டம்.
மதுரை மாநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 5மணி ⭐ இடம்: டார்கெட் டியூஷன் சென்டர், சந்தைப்பேட்டை, மதுரை ⭐ தலைமை: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) ⭐முன்னிலை: தே.எடிசன்ராஜா (காப்பாளர்), சே.முனியசாமி (காப்பாளர்) ⭐ ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) றீ பொருள்: தந்தைபெரியார் 145ஆவது பிறந்தநாள் ⭐ நிறைவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர். பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்) றீ கருத்துரை: சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்), இரா.திருப்பதி (மாவட்ட அமைப்பாளர், பொ.பவுன்ராஜ் (மாவட்ட துணை தலைவர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட துணை செயலாளர்), க.சிவா (மாவட்ட இளைஞர் அணி தலைவர்), பேக்கரி கண்ணன் (மாவட்ட இளைஞர் அணி செயலாளர்), க.நாகராணி (மகளிரணி அமைப்பாளர்), அ.அல்லிராணி (மகளிர் பாசறை அமைப்பாளர்) ⭐ குறிப்பு: .அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
11.9.2023 திங்கட்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
உயிர்வலி – நூல் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 5 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை ⭐ வரவேற்புரை: செல்வ மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்), ⭐இணைப்புரை: தே.அ.ஓவியா அன்புமொழி (தகவல் தொழில்நுட்பத் துறை), தலைமை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ வாழ்த்துரையாளர்கள்: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், தி.க.), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்.), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், மகளிர் பாசறை) றீ நூல் திறனாய்வு: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), நூல் வெளியீடு சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) ⭐ நூலினை பெறுபவர்: இளங்கோவன் கீதா ⭐ நூலாசிரியரின் ஏற்புரை: ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர்).