12.5.2024 ஞாயிற்றுக் கிழமை (மாலை 5 மணியள வில் தொடங்கி 7 மணி வரை) மேற்கு தாம்பரம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் அமைந்துள்ள தாம்பரம் பெரியார் பகுத்தறிவுப் புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது. தாம் பரம் மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் மற்றும் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இறைவி (தாம்பரம் மகளிரணி தலைவர்)
நூர்ஜஹான் (தாம்பரம் மகளிரணி செயலாளர்).
உத்ரா பழனிச்சாமி (தாம்பரம் மகளிர்
பாசறைத் தலைவர்)
அருணா பத்மாசுரன் (தாம்பரம் மகளிர்
பாசறை செயலாளர்)
தாம்பரம் மாவட்ட கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
Leave a comment