செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

என்ன பதில் சொல்வார்?
* ஹிந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்கிறது.
– பிரதமர் மோடி குற்றச்சாட்டு
>> தேர்தல் பிரச்சாரத்தில் மதப் பிரச்சினையை எழுப்பக் கூடாது என்ற அடிப்படை உண்மை கூட தெரியாதவரா, பிரதமர்? அது சரி, முஸ்லிம், கிறித்துவ மதங்களை ஒழிக்க பி.ஜே.பி. முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் எதிர்த்து கேட்டால், பிரதமர் மோடி என்ன பதில் சொல்வார்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *