‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழா பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு வந்து இருந்தேன். தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு இயக்கத்தை கட்டி அமைத்தார் என்பதை பற்றி தெரிந்து கொண் டேன். ஒரு சமூகத்தின் மாற்றத்துக்கு ஒரு பத்திரிகை எந்த அளவுக்கு ஒரு ஆயுதம் என்பதையும் தெரிந்து கொண்டேன். நன்றி.
– ரஞ்சித்குமார்
‘மக்கள் அதிகாரம்’, ஒசூர்