புளுகார்னர் அறிவிக்கை – பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க தீவிரம் காட்டும் கருநாடக அரசு

Viduthalai
0 Min Read

பெங்களுரு, மே 06 ஆபாச வீடியோ வழக்கில் மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளூ கார்னர் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் அறிவிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கருநாடக அமைச்சர் பரமேஸ்வரா தகவல் தெரிவித்துள்ளார். பிரஜ்வல் தொடர்பான 3000 ஆபாச காட்சிப் பதிவுகள் வெளியானதை அடுத்து சிறப்பு புலனாய்வு அமைத்து கருநாடக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *