ஒட்டன்சத்திரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் மே 3இல் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். பழனி மாவட்ட தலைவர் முருகன், ஒட்டன்சத்திரம் நகர தலைவர் ஆனந்தன், பெரியார் பெருந்தொண்டர் வீரகலாநிதி, கழக அமைப்பாளர் வீரபாண்டியன் .திமுக அவைத் தலைவர் மோகன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஆனந்த முனிராசன், மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை, வேடசந்தூர் இராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.