சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட வெஸ்ட் கண்ட்ரி தோட்ட மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி வழங்கினார்.