தேவகோட்டை நகர செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் ந.பாரதிதாசன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மாவட்டக் கழகத்தின் சார்பில் அவருக்கும், அவருடைய வாழ்விணையர் இராணி அவர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
அவர்களது இல்லத்து மாடியில் திராவிடர் கழகக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
நிகழ்வில் காரைக்குடி மாவட்டத் தலைவர் வைகறை, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டையில் கழகப் பொறுப்பாளருக்கு பாராட்டு-கழகக் கொடி ஏற்றம்
Leave a Comment