உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் (Happiness Index) பட்டியலில் முதன்மையில் இருக்கும் நாடுகள் அதிகமான விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியலிலும் முதன்மையில் இருக்கின்றன. உதாரணம்:
டென்மார்க்: உலகின் மிக மகிழ்ச்சியான நாடாகவும் இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான விவாகரத்தும் இங்கு நடக்கிறது.
இந்தியாவில் விவாகரத்து வீதம் 1,000 திருமணங்களுக்கு ஒன்றுக்கும் குறைவு. மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 140-ஆவது இடத்தில்தான் இருக்கிறது.
– டாக்டர் சிவபாலன் இளங்கோவன்