திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் நண்பர் திரு.பரணி (தலைமைச் செயலகம் காலனி, கீழ்ப்பாக்கம்) அவர்கள் பின்வரும் நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வழங்கினார்கள்.
1. The Citizen’s Atlas of the World – John Bartholomew
2. Book of Meditations for Every day in the year – James Allen
3. By Ways of Blessedness – James Allen
4. Meditations of Marcus Aurelius – Jennings
5. Bharani’s Madras Hand Book – Janardhanam Naidu R.
6. A Practical English Grammer for Foreign Students
7. Dupleix and Clive: The beginning of Empire – Henry Dodwell
8. Author’s and Printers Dictionary – Howard Collins
9. Lincoln’s Stories and Speeches – Edward Frank Allen
10. The World of General Geography – Josper H. Stembridge
11. Brewers Dictionary of Phrase & Fable
12. The Statesman’s year – Book 1973-1974
13. The Guinness book of Records
14. The Random House Dictionary
15. Everyman’s Encyclopaedia – Volumes 1-12
16. தென் இந்திய ஷேத்திரங்கள் – ஜகதீச அய்யர்
17. கம்பர் 1000 – அ.கு.ஆதித்தர்
மேற்கண்ட நூல்களை கழகப் பொதுச் செயலாளர் மூலம் நூலகத்திற்கு வரப்பெற்றோம்.
மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் திடல்