குரு – சீடன்

Viduthalai
0 Min Read

மக்களுக்கு நாமம்…!

சீடன்: தெலங்கானா மாநிலத்தில் பி.ஜே.பி., வெற்றி பெற்றால், ராமர் கோவிலில் இலவச தரிசனம் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறாரே,  குருஜி?

குரு: நாமக்கடவுளின் பெயரால் மக்களுக்கு நாமம் போடுகின்றார்கள், சீடா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *