நாள்: 16-09-2023, சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
திரையிடப்படும் ஆவணப்படங்கள், குறும்படங்கள்
1. IF NOT NOW Dir: Jill Daniels; 15 min; Documentary; UK
2. WANTED ‘NAXAL’ on Demand, Dir: Maheen Mirza; 23.35 min; Documentary; India
3. TAM-BRAHM COOKING, Dir: Sraiyanti, Prem Akkattoos; 9 min 20 sec; Short fiction; India
4. HAILSTORM, Dir: Shobhit Jain; 60 min; Documentary; India
5. AFGHAN WOMAN: A History of Struggle, Dir: Kathleen Foster; 70. 37 min; Documentary; US
6. FIKIRTE, Dir: Yi Wu; 01:10:10; Ethiopia; Documentary
7. MAKA, Dir: Elia Moutamid; 51:56; Italy; Documentary
8. IMAD’S CHILDHOOD, Dir: Zahavi Sanjavi; 01:17:00; Sweden; Documentary
படைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். திரையிடல் குறித்த கலந்துரையாடல் நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்!
ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம்