தலைக்கேறிய மதவெறி!

viduthalai
0 Min Read

அய்தராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில், அம்புகளை ஏவுவது போன்ற செய்கையால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ராமநவமி கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த பாஜக வேட்பாளரின் இந்தச் செயலுக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
மாதவி லதாமீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதான் பிரதமர் மோடியின் பி.ஜே.பி.!
சிறுபான்மையினருக்கு எதிராகப் பெண்களையும் அம்பை எய்த விடும் ஹிந்துத்துவா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *