தமிழ்நாடு அரசின் மின்சார வாரிய மேனாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களின் 88 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அவரது வீட்டுக்கு சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வாசலில் வந்து வரவேற்று, சால்வை அணிவித்து பின்னர் வாசல் வரை வந்து வழி அனுப்பினார். (21.4.2024)
திமுக மூத்த தலைவர் மேனாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களின் 88ஆம் பிறந்த நாள் – தமிழர் தலைவர் நேரில் வாழ்த்து

Leave a Comment