முதல்முறை வாக்காளர்களுக்கு கட்டண சலுகை அறிவித்த விமான நிறுவனம்

Viduthalai
0 Min Read

அய்தராபாத், ஏப்.20 18ஆவது மக்களவை தேர்தல் நேற்று (19.4.2024) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் பல லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில் ஓட்டுப் போட செல்லும் முதல் முறை வாக்காளர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கட்டண சலுகையை அறிவித்துள்ளது. நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சலுகை ஜூன் 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *